1 மணி நேரம் 10 நிமிடத்தில் பிரம்மாண்ட சாதனை – சர்கார் ஒருவிரல் புரட்சி – அதிகாரப்பூர்வ தகவல்


தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் இரண்டாவது பாடல் ஒருவிரல் புரட்சி இன்று வெளியாகி அதிகம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. முதல் பாடல் சிம்ட்டாங்காரன் கலவையான விமர்சனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த பாடல் வெளியாகி 1 மணி நேரம் 10 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரே பாடியுள்ளார். சர்கார் படத்தின் அனைத்து பாடல்களும் வரும் அக்டோபர் 2ம் தேதி நடக்கவுள்ள விழாவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்