விஜய், அஜித்தின் கடைசி 5 படங்கள் மொத்தமாக எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?- இதோ பார்ப்போம்


பெரிய ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருபவர்கள் விஜய்-அஜித். இவர்களின் சர்கார் மற்றும் விஸ்வாசம் படங்கள் வசூல் வேட்டை நடத்திவிட்டது.

பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. விஜய் ஒருபக்கம் 63வது பட வேலைகளிலும், அஜித் 59வது படத்தின் வேலையிலும் பிஸியாக இருக்கிறார்கள்.

அவ்வப்போது அந்த படங்களின் சின்ன சின்ன தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. சரி விஜய்-அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா?. முழு விவரம்,

விஜய்

புலி- ரூ. 102 கோடி
தெறி- ரூ. 162 கோடி
பைரவா- ரூ. 114 கோடி
மெர்சல்- ரூ. 260 கோடி
சர்கார்- ரூ. 260 கோடி

அஜித்

வீரம்- ரூ. 130 கோடி
என்னை அறிந்தால்- ரூ. 100 கோடி
வேதாளம்- ரூ. 103 கோடி
விவேகம்- ரூ. 167 கோடி
விஸ்வாசம்- ரூ. 190 கோடி


இந்த விவரங்கள் விக்கிபீடியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்