அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி செம வைரலாகுது.! டேய் இதை போய் ஏன்டா டெலீட் பண்ணீங்க


அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, இந்த திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனாலும் இன்னும் படத்தை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது, இந்த காட்சி தனோஸ்ஸை அழிக்க டோனி ஷார்க் செய்த அர்ப்பணிப்புக்கு பின் நடக்கும் காட்சி இது. பெப்பர் முத்தம் கொடுக்க, அதற்கு பின் ஒவ்வரு சூப்பர் ஹீரோவாக தங்கள் மரியாதையை மண்டியிட்டு தெரிவிக்கின்றனர். இதோ அந்த வீடியோ


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்